Tuesday, July 14, 2020

விடுதலை வேர்கள் pdf



ந்திய வரலாற்றில் பெண் அளுமைகளின் வரலாறுகள் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்தது ஏன்?

எவ்வளவு முற்போக்கு பேசினாலும் நமக்குள்ளும் பெண்களை அடிமையாக வைத்திருக்கும் எண்ணம் இருக்கிறாத என்கிற சுய பரிசோதனைக்கு வித்திடுவதே இந்த நூல்.

இந்த நூலை அறிந்துக்கொள்வதன் மூலம் இன்றைய பெண்கள் தங்களது சுயமரியாதை வாழ்வையும், போரட்டக் குணத்தையும் பெறுவதற்கான முதல் முயற்சியே இந்த நூல்.

இந்த நூலின் வாயிலாக பெண்களிடம் தங்களுக்கான விடுதலை உணர்வைப் பெறுவது மட்டுமல்ல, இச்சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு மிகமுக்கியமானதாகாவும் உணரச்செய்து பெண்கள் அரசியல் விழிப்புணர்வுப் பெற்றால்தான் சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியும். இதுதான் உலக வரலாறாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே

“விடுதலை வேர்கள்’ என்கிற இந்த வரலாற்று ஆவண புத்தகம் ஆகும்.

நூலை அறிவர் பக்கம் தளத்தில் பகிர்வதற்கு அனுமதியளித்த சகோதரி பவானி இளவேனில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.


No comments:

Post a Comment

சமணர் கழுவேற்றம் pdf

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில...