Thursday, June 16, 2022
சமணர் கழுவேற்றம் pdf
சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.
நூலை பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும் நமோ புத்தா
Subscribe to:
Post Comments (Atom)
சமணர் கழுவேற்றம் pdf
சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில...
-
; பௌத்த சமயத்தை தழுவிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இந்தியாவில் பௌத்தத்தை நிலை நிறுத்துவதற்கு மூன்று விஷயங்களை செய்ய வேண்டுமென கருதியதாக கூற...
-
* தனியுரிமை இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படும் அனைத்து புத்தகங்களும் இணையதளத்தில் பரவலாக இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் மட்டும் தான். நான் ...
-
பௌ த்தம் சார்ந்து தமிழில் நீங்கள் எந்த நூலை எடுத்து படித்தாலும். அந்த நூலில் பெரும்பாலும் பௌத்தமானது பொ.பி. நான்காம் நூற்றாண்டிற்கு பிற...
No comments:
Post a Comment