Showing posts with label தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பு. Show all posts

Monday, July 13, 2020

கிராம உதவியாளர் பணிக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த கிராம உதவியாளர் பணிக்கு மொத்தம் 16 காலியிடங்களை நிரப்ப நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 27.07.2020 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவேற்கப்படுகிறது. அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

கல்வி தகுதி:-

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ்மொழி எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.



Sunday, July 12, 2020

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனத்தில் வேலை.



ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் SCTIMST நிறுவனத்தில் வேலை!
  மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடத்தினை

Saturday, July 11, 2020

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு





த
மிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகப்படுத்தப்பட உள்ள நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.....

சமணர் கழுவேற்றம் pdf

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில...