Thursday, June 16, 2022

சமணர் கழுவேற்றம் pdf

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது. நூலை பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும் நமோ புத்தா

Sunday, August 16, 2020

புக்கர் டி வாசிங்க்டன் அவர்களின் ஒரு அடிமையின் மீட்சி.

கறுப்பின மக்களின் அடிமை ஒழிப்பு போராட்டம். அவர்களின் வலி வேதனை மற்றும் மீட்சியை பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய நூல்.


சமணர் கழுவேற்றம் pdf

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில...