Wednesday, July 15, 2020

பௌத்தமும் தமிழும் pdf

    பௌத்தம் சார்ந்து தமிழில் நீங்கள் எந்த நூலை எடுத்து படித்தாலும். அந்த நூலில் பெரும்பாலும் பௌத்தமானது பொ.பி. நான்காம் நூற்றாண்டிற்கு பிறகு, கடை சங்க காலத்தில் தான்  தமிழ் நாட்டில் கால் ஊன்றியதாக கூறும். ஆனால், அவற்றை எல்லாம் உடைத்து பௌத்தம் தமிழ் நாட்டிற்கு முதற் சங்கம். அதாவது, பொ.மு.3 நூற்றாண்டிலேயே வந்து விட்டது என்று கூறும் ஒரே நூல் திரு.மயிலை சீனிவாசனார் எழுதிய பௌத்தமும் தமிழும் மட்டும் தான்.

தமிழ் நாட்டில் பௌத்தம் குறித்த வரலாறு பற்றி பேசும் யாரும் திரு.மயிலை சீனிவாசனார் அவர்களின் பௌத்தமும் தமிழும் நூலை புறக்கணிக்க முடியாது.

மேலும், சமிபத்தில் ஐயா, மயிலை சீனிவாசனாரின் பௌத்தம் பொ.மு 3 நூற்றாண்டில் தமிழ் நாட்டிற்க்கு வந்தது என்கிற கூற்றை உண்மையாக்கும் வகையில் பொ.மு.மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பகவன்.புத்தரின் பொற்சிலை ஒன்றும் தமிழ் நாட்டில் கண்டறியபட்டுள்ளது.


நூல் : பௌத்தமும் தமிழும்

ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி


மின்னஞ்சல் :

அட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப்

mrishansha@gmail.com

மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraji.me@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Public Domain – CC0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.





No comments:

Post a Comment

சமணர் கழுவேற்றம் pdf

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில...