Sunday, July 19, 2020

நந்தனின் பிள்ளைகள்

    கால்டு வெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில் இருந்து அதனை, தமிழில் மொழிப்பெயர்த்தவர்கள் பறையர்கள் எனப்படும் ஆதி குடிகளின் வரலாறு திட்டமிட்டு நீக்கியது ஏன்?

இந்த கேள்விக்கு விடைதேட துவங்கினால் நம்மீது பிரிவினைவாதிகள் என்று முத்திரை குற்றப்படலாம்.

வரலாற்றை மறந்தவர்களால் வரலாறு படைக்க முடியாது என்கிற அண்ணலின் பொன்மொழிகளுடன் நந்தனின் பிள்ளைகள் என்கிற நூலை பகிர்கிறேன்.

பறையர்கள் என்பவர்கள் யார் என்னும் ஆதாரக் கேள்வியுடன் தொடங்கும் இந்த முக்கியமான ஆய்வுநூல் 19ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான பறையர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கை முறையை மிக விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறது.

நூல் ஆசிரியர் : ராஜ் குமார் பாசு



தனியுரிமை : இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படும் அனைத்து புத்தகங்களும் இணையதளத்தில் பரவலாக இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் மட்டும் தான். நான் எந்த மின்-புத்தகத்தையும் உருவாக்குவதில்லை. எனவே இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்து ஆட்சேபணைகள் வரும் பட்சத்தில் அப்பதிவு உடனடியாக நீக்கப்படும். புத்தகம் படிக்கும் பழக்கத்தினை அனைவாிடமும் ஏற்படுத்துவது என்பதே ஒரே நோக்கம். இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...


No comments:

Post a Comment

சமணர் கழுவேற்றம் pdf

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில...