Monday, July 13, 2020

பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை மீது மர்ம நபர்கள் தாக்குதல்.!

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரத்தில் S.R Gate ல் அமைக்கப்பட்டுள்ள சிலை அடையாளம் தெரியாத வாகனத்தால் சிக்னல் கம்பம் மோதி அது சிலையை சேதப்படுத்தியுள்ளது..


உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெண்கல சிலையாக மாற்ற வேண்டும். என சகோதர்கள் கண்டன போராட்டம்.

போராட்ட காணொளியை காண இங்கே சுட்டவும்


No comments:

Post a Comment

சமணர் கழுவேற்றம் pdf

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில...