Tuesday, July 28, 2020

புத்தரும் அவர் தம்மமும் நூலின் மூல நூல்கள்

    பாபசாகேப் அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தரும் அவர் தம்மமும் நூல்  புனைவு கதை என்றும் அதற்க்கான ஆதாரங்களை பாபாசாகேப் அந்த நூலில் குறிப்படவில்லை என்றும் சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அது புனைவு கதையல்ல நூலின் ஒவ்வொரு வரிக்கும் அண்ணல் மேற்கோள்களை காட்டிள்ளார்..

தகவலுக்கு நன்றி சகோதரர் - அரும்பு ப.குமார்.

No comments:

Post a Comment

சமணர் கழுவேற்றம் pdf

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில...